Tuesday, May 22, 2007

கேட்டதில் ரசித்தவை

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா !

------------------------------------------------------------------------------
மொளனமே பார்வையாய் பேசிக் கொண்டோம்

------------------------------------------------------------------------------

என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் ?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ கண் இரண்டை கேட்கிறாய் !

------------------------------------------------------------------------------------------

கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க் கோலம் !

--------------------------------------------------------------------------------
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ !

-------------------------------------------------------------------------------
நடக்கவே தோணலைங்க , பறக்கத் தான் தோணுதுங்க!

----------------------------------------------------------------------------

p.s : சும்மா பாட்டு கேட்டப்போ இந்த வரிகள் எல்லாம் அப்பிடியே கொஞ்சம் Hear & Paste பண்ணினேன் :)

Thursday, May 03, 2007

Lion shampoo :)