Thursday, November 24, 2005

அறிந்தும் அறியாமலும் !

friend நல்லா இருக்குன்னு சொல்லியும் நம்பாம, கடனேன்னு, என்ன பண்றதுண்ணு தெரியாம,காலத்தை கொல்வதற்காக (to kill time ;) hehehe ) “அறிந்தும் அறியாமலும்” படம் பாக்க ஆரம்பிச்சேன். To my surprise, it was a good movie. Much better than “சிவகாசி,மஜா,etc..etc”. Wow ! PrakashRaj, Arya, Navedeep and also Prasanna என்னம்மா நடிச்சு இருக்காங்க !



Arya's debut performance is excellent ! கலக்கல் !

3 comments:

d said...

yeah pretty good movie.

P B said...

athu nalla movie nu kelvi patten..also found rave reviews for director vishnu vardhan too..guess one more talented young director to kollywood.

Viji Sundararajan said...

@ PB

endhha padam parru...