Wednesday, February 11, 2009

Vijay , Ajith...கேட்டேன்... கேட்டேன்

அஜித்தும், விஜய்யும் என்ன கேக்குறாங்கன்னு நீங்களே பாத்துகோங்க !! 

இரண்டு பேருமே பெரியய்ய்ய்ய்ய list வச்சு இருக்காங்க :-)
இது வித்தியாசமா இல்லை ஒற்றுமையா ??

தலை - அமர்களம் - 1999

2 comments:

நையாண்டி நைனா said...

அஜீத், விஜய், இவங்க ரெண்டு பேரு கிட்டேயும் நா ஒன்னே ஒன்னு கேக்குறேன். ரெண்டு பெரும் தயவு செய்து நடிக்காதீங்க.

Viji Sundararajan said...

@ நையாண்டி நைனா

வருகைக்கு நன்றி. ஆமாம் ரெண்டு பேரும் ரொம்ப முயற்சி பண்றாங்க --ஆனா பாவம் நடிப்புதான் வர மாட்டேன்குது :-)